இலங்கையில் இருந்து தாய், மகன் உள்பட 3 பேர் அகதியாக தனுஷ்கோடி வந்தனர்

இலங்கையில் இருந்து தாய், மகன் உள்பட 3 பேர் அகதியாக தனுஷ்கோடி வந்தனர்

இலங்கையில் இருந்து படகில் தப்பி அகதிகளாக தாய்-மகன் உள்பட 3 பேர் தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கினர்.
2 Jun 2022 5:38 AM IST